Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
நடிகை டாப்ஸியின் "கேம் ஓவர்"!!!!!!

SooriyanFM Gossip - நடிகை டாப்ஸியின் "கேம் ஓவர்"!!!!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

200 Views
ஆடுகளம் ,ஆரம்பம் ,காஞ்சனா 2 ,வை ராஜ வை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் தன்னுடைய அழகான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த ஒரு நடிகை டாப்ஸி.
இப்படிப்பட்ட நடிகையின் கேம் ஓவரா? என்ற வைரலாக பரவிய ஒரு விடயம் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கவலையை ஏற்படுத்தியது.ஆனால் வைரலாக பரவிய இந்த வதந்தி என்ன தெரியுமா?நடிகை டாப்ஸி தற்போது கேம் ஓவர் என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனை கொஞ்சம் விளம்பரப்படுத்திவதற்காகவே இப்படி நடிகை டாப்ஸியின் கேம் ஓவர் என்று கூறி வைரலாகியுள்ளனர்.

இத்திரைப்படத்தில் நடிகை டாப்ஸியின் கதாப்பாத்திரம் சற்று வித்தியாசமாக அமைந்திருக்கின்றது.இத்திரைப்படத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டியிருக்கின்றார்.இக்கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது நடிகை டாப்ஸிக்கு.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகின்றது இந்த கேம் ஓவர் திரைப்படம். இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் தனுஷும்,தெலுங்கு ட்ரைலரை நடிகர் ராணாவும் ஹிந்தி ட்ரைலரை இயக்குனர் அனுராக் கஷ்யாப்பும் வெளியிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top