Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
03
ஜான்வி கபூரை நினைத்தால், கவலையாக உள்ளது - கத்ரீனா கைஃப்

SooriyanFM Gossip - ஜான்வி கபூரை நினைத்தால், கவலையாக உள்ளது - கத்ரீனா கைஃப்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,223 Views
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் உடல் பயற்சி  செய்ய ஜிம்மிற்கு செல்லும் போது ரொம்ப குட்டியான காட்சட்டை அணிந்து செல்வது வழக்கமானது. அதை ரசிகர்கள் பலர் விமர்சித்துள்ள நிலையில் பொலிவூட் முன்னணி நடிகை கத்ரீனா கைஃப் தொலைக்காட்சி  நிகழ்ச்சி ஒன்றில் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
அந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் ஜிம்முக்கு செல்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜான்வி கபூர் அணிந்து வரும் ரொம்ப, ரொம்ப குட்டியான ஆடையை பார்த்தால்தான் கவலையாக உள்ளது.

அவர் நான் போகும் ஜிம்முக்கும் வருகிறார். அடிக்கடி சேர்ந்து பயிற்சி செய்வோம். ஜான்வி பற்றி சில நேரம் கவலையாக இருக்கும் என்று கூறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top