Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
03
Blackberry நிறுவனத்தின் BBM சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Sooriyan Gossip - Blackberry நிறுவனத்தின் BBM சேவை நிறுத்தப்பட்டுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

204 Views

Blackberry இயங்குதளத்தின் குறுந்தகவல் செயலியான Blackberry Messenger சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் Blackberry நிறுவனத்தின் BBM (Blackberry Messenger) சேவை கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது.

Blackberry Messenger சேவைக்கு பிரியாவிடை கொடுப்பது தங்களுக்கு வருத்தமாக இருந்தாலும், இதனை கடந்து முன்னேற வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என Blackberry தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

BBM என அழைக்கப்படும் Enterprise edition ஐ பயன்படுத்துவோர் தொடர்ந்து சேவையை இயக்க முடியும். எனினும் தொடர்ச்சியாக BBM சேவையை பயன்படுத்த விரும்புவோர் Android மற்றும் IOS தளங்களிலிருந்து Enterprise edition Download செய்து ஆறு மாதங்களுக்கு 2.50 டொலர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம்.

BBM சேவையிலும் முழுமையான Encryption வழங்கப்படுகின்றது. அதேநேரம் குறுந்தகவல்களை edit செய்யும் வசதி அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப்பெறும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top