Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
இந்த மாதம் பத்துப் படங்கள் ; கெத்துக் காட்டும் படம் எது ?

SooriyanFM Gossip - இந்த மாதம் பத்துப் படங்கள் ; கெத்துக் காட்டும் படம் எது ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,323 Views
தமிழ் சினிமாவுலகைப் பொறுத்தவரைக்கும், அடுத்தடுத்து எக்கச்சக்கமான படங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. அதில் வெற்றிபெறும் படங்கள் குறைவாகவும், சறுக்கல் நிலையில் பல படங்களுமாக பட்டியல் நீளும் நிலையில், இந்த மாதம் பத்துப் படங்கள் வெளியாகவுள்ள.
தமிழ் நாட்டில் கோடை வெயில் தணிந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதிய படங்களை திரைக்கு கொண்டு வர பட அதிபர்கள் தயாராகி உள்ளார்கள். இந்த மாதம் 9 படங்கள் திரைக்கு வருகின்றன. வருகிற 7 ஆம் திகதி ‘கொலைகாரன்’ படம் வெளியாகிறது.

இதில் விஜய் ஆண்டனி, ஆஷிமா நர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். திகில் படமாக தயாராகி உள்ளது. வருகிற 14-ஆம் திகதி கொலையுதிர் காலம், கேம் ஓவர், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஆகிய 3 படங்கள் வெளியாகின்றன.

கொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் உள்ளனர். ஐராவுக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் இன்னொரு திகில் படமாக வருகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது. கொலையுதிர்காலம் இந்தியிலும் காமோஷி என்ற பெயரில் தமன்னா நடிக்க தயாராகி உள்ளது.

வருகிற 21-ஆம் திகதி விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத், தனுசின் பக்கிரி, ஜீவாவின் கொரில்லா மற்றும் தும்பா ஆகிய 4 படங்கள் திரைக்கு வருகின்றன. 28-ஆம் திகதி ஜெயம்ரவி நடித்துள்ள கோமாளி, யோகிபாபுவின் நகைச்சுவை படமான தர்மபிரபு ஆகிய படங்கள் வெளியாகின்றன.

இறுதியில், பார்க்கலாம் எப்படி இந்தப் படங்கள் வெற்றி பெறுகின்றன என்று...!!!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top