Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
முக்கிய நினைவுப் பொருளை மறந்த டிரம்ப் - அரண்மனையில் நடந்தது என்ன?

Sooriyan Gossip - முக்கிய நினைவுப் பொருளை மறந்த டிரம்ப் - அரண்மனையில் நடந்தது என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

999 Views
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணி எலிசபெத்திற்கு  வழங்கிய பரிசுப்பொருளையே மறந்த நிலையில், அதனை  அவரது பாரியார் மெலனியா டிரம்ப் நினைவுபடுத்திய சம்பவம்  நிகழ்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உத்தியோகபூர்வ பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார்கள். அங்கு விஜயம் மேற்கொண்ட இருவருக்கும், இங்கிலாந்து அரசாங்கம் மற்றும் ராணி எலிசபெத் சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தச் சிறப்பான வரவேற்பை ஏற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், பின்னர் ராணி எலிசபெத்துடன் கலந்துரையாடினார். இதன்போது ராணி எலிசபெத் தனது அறையிலுள்ள பரிசுகளை டிரம்பிற்கு காண்பித்தார். அப்போது ஒரு குறிப்பிட்ட குதிரை சிலையை ராணி காண்பித்து, இது ஞாபகம் இருக்கிறதா? என கேட்டுள்ளார். அதற்கு டிரம்ப் தனக்கு நினைவில் இல்லை என கூறியுள்ளார்.
 
அவரது அருகில் இருந்த மெலனியா, 'இது நீங்கள் ராணிக்கு ஒரு வருடத்திற்கு முன் பரிசாக அளித்தது' என்று நினைவு கூர்ந்துள்ளார். இதனை டிரம்ப் சிறிது தலை அசைத்து சிரித்து சமாளிக்கின்றார்.

இதனிடையே, இந்தச் சந்திப்பின்போது ராணி எலிசபெத், 1959ம் ஆண்டு வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய 'இரண்டாம் உலகப் போர்' எனும் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top