Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
45 நிமிடங்கள் பும்ராவிற்கு நடந்த ஊக்கமருந்து சோதனை. !!

SooriyanFM Gossip jasprit bumrah - 45 நிமிடங்கள் பும்ராவிற்கு நடந்த ஊக்கமருந்து சோதனை. !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,743 Views
இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவிற்கு இன்று ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்தில் உலகக் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் நாளை இங்கிலாந்தில் இந்தியா விளையாடும் முதல் உலகக் கிண்ண போட்டி நடக்கிறது.  இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முதல் போட்டியில் மோதுகிறது.


இந்த நிலையில் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். பும்ரா பயிற்சி மேற்கொண்டு இருக்கும் போது அவரை வந்து ஊக்கமருந்து அதிகாரிகள் சந்தித்தனர். அவரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இதனால் ஜஸ்பிரிட் பும்ரா அவர்களுடன் அருகில் இருக்கும் சோதனை கூடத்திற்கு சென்றார்.

அங்கு பும்ராவிற்கு 45 நிமிடங்கள் சோதனை நடந்தது. சிறுநீரக சோதனை மற்றும் ரத்த சோதனை இரண்டும் செய்யப்பட்டது. சோதனையின் முடிவு இப்போது அறிவிக்கப்படாது. சோதனையின் முடிவு அறிக்கை இன்னும் சில நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சர்வதேச அளவில் ஐசிசியின் முதற்தர ஒருநாள் பந்துவீச்சாளர் பும்ராதான். இதனால் இவரின் ஆட்டம் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. நாளை இவர் எப்படிபந்து வீசுகிறார்  என்பதை பார்க்க எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று இவர் சோதனைக்கு உள்ளாகி உள்ளார்.

இப்படியான உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறும் போது முக்கியமான சில வீரர்கள் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். விதிமுறை கடைபிடிப்பதற்காக இப்படி செய்வார்கள். வழக்கமாக உலகக்கிண்ண போட்டிக்கு முன் இப்படி சோதனை செய்யப்படுவது வழக்கம்.

அதன் அடிப்படையில்தான் தற்போது பும்ரா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார் என்கிறார்கள். இவரை சோதனை செய்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வழக்கமான நடவடிக்கைதான் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top