Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
05
என் வாழ்வில் நான் எடுத்த முக்கியமான முடிவு - ப்ரீத்தா ஹரி

SooriyanFM Gossip - என் வாழ்வில் நான் எடுத்த முக்கியமான முடிவு - ப்ரீத்தா ஹரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,460 Views
குறுகிய காலக்கட்டத்தில் மட்டுமே நடித்திருந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமான முகமாக இருப்பவர் நடிகை ப்ரீத்தா ஹரி. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், இயக்குனர் ஹரியை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இந்த தம்பதிக்கு 3 ஆண் மகன்கள் உள்ள நிலையில், என் வாழ்க்கையில் நான் எடுத்த மிக நல்ல முடிவு அவரை(ஹரி) கல்யாணம் பண்ணியது தான். அதில் சந்தோஷத்தை தவிர, கடவுள் வேற எதையுமே கொடுக்கலைங்க என்று, சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார், ப்ரீத்தா.

தொடர்ந்து பேசிய அவர், கணவன்- மனைவி எப்படி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்கு என் வீட்டிலேயே உதாரணம் இருக்கு. என் மாமனாருக்கும், மாமியாருக்கும் 7 குழந்தைகள். அவர்களிடம் இருந்து நான் கத்துக்கிட்ட நல்ல விஷயங்களுக்கு கணக்கே கிடையாது என்கிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top