Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
05
கிறீம் பிஸ்கட்டில் பற்பசை-மாட்டிய YouTube பிரபலம்!

SooriyanFM Gossip - கிறீம் பிஸ்கட்டில் பற்பசை-மாட்டிய YouTube பிரபலம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

828 Views
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 21 வயதையுடைய,YouTube பிரபலம் ஒருவர்,குறும்பு வீடியோக்களை பதிவு செய்து வருவது வழமை.அவருக்கென்று பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு, வீதியில் அமர்ந்திருந்த ஒருவரிடம், கிரீம் பிஸ்கட்டில் இருந்த கிறீமை எடுத்துவிட்டு,அதில் பற்பசையைத் தடவிக் கொடுத்துள்ளார்.அதனை உண்டவர் வாந்தி எடுத்துள்ளார்.இதனை வீடியோ எடுத்த இந்தப் பிரபலம்,அதனைப் பதிவேற்றியுள்ளார்.

இந்த விடயம் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.ஒருவரை ஏமாற்றி, துன்புறுத்தியதாக, இவர் மீது பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து,பிரபலம் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று, குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

15 மாதங்கள் சிறைத் தண்டனையோடு, அவரது YouTube சேனலை முடக்கவும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு, 22 ஆயிரத்து 390 அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது இந்தப் பிரபலத்துக்கு.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top