Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
06
சிறப்பாக நடனமாடிய இசையமைப்பாளர்!!!

SooriyanFM Gossip - சிறப்பாக நடனமாடிய இசையமைப்பாளர்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

626 Views
ஆண்ட்ரூவ்ஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அமிஷா நர்வல் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் நடிப்பில் நாளையத்தினம் வெளிவரவுள்ளப்படம் கொலைகாரன். இந்த படத்தின் மூலம் அமிஷா நர்வல் தமிழில் அறிமுகமாகின்றார்.

கொலைகாரன் படக்குழுவினர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அதில் விஜய் ஆண்டனி, அமிஷா நர்வல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.முதலில் மேடை ஏறிய நடிகை அமிஷா நர்வல், விஜய் ஆண்டனியையும் தன்னுடன் இணைந்துகொள்ள அழைத்தார். பின்னர் தன்னுடன் நடனமாடும்படிக் கேட்டுக்கொண்டார். முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார் விஜய் ஆண்டனி.

கொலைகாரன் திரைப்படம் தெலுங்கில் " கில்லர் " எனும் பெயரில் வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top