Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
எனது உடைகளைப் பற்றி கருத்துச் சொல்ல, நீங்கள் யார்? - கொந்தளித்தார் ஜான்வி

SooriyanFM Gossip - எனது உடைகளைப் பற்றி கருத்துச் சொல்ல, நீங்கள் யார்? - கொந்தளித்தார் ஜான்விSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,752 Views
சர்ச்சைகளைக் காரணம் காட்டி, வெகு விரைவில் பிரபலமடைந்து வரும் இளம் நடிகைகளில், ஜான்வி கபூருக்கு முதன்மையான இடமொன்று உள்ளது.

அவ்வப்போது தான் அணிந்து வரும் ஆடைகளால், பலரின் கடுமையான விமர்சனங்களை குறைவில்லாமல் சம்பாதித்து வரும் ஜான்வி, அண்மையில் தனது தோழியான நடிகை சோனம்கபூரின் கிண்டலுக்கும் இலக்காகினார்.

இந்த நிலையில், ஜான்வியின் குட்டையான உடைகள் குறித்து வெளிவரும் சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் குட்டையான உடை குறித்த பேச்சுக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில், நடிகை ஜான்வி ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

''எனது பணத்தில், எனக்கு பிடித்த உடைகளை அணிவதற்கான முழு சுதந்திரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. எனது உடைகளை பற்றி விமர்சிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை''. அவரவர் தத்தமது வேலைகளை மட்டும் கவனிப்பது நல்லது'' என, ஜான்வி கோபத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top