Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
FIFA உலகக் கிண்ண மகளீர் கால்பந்து போட்டி இன்று ஆரம்பம்

Sooriyan Gossip - FIFA உலகக் கிண்ண மகளீர் கால்பந்து போட்டி இன்று ஆரம்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

586 Views
8 வது மகளீர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப்  போட்டிகள் இன்று பிரான்சில் ஆரம்பமாகின்றது. 

மகளீர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை கண்டுகளிக்க இதுவரை 10 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தடவை போட்டியை நடத்தும் பிரான்ஸ், முதலாவது போட்டியில் களமிறங்கும் அதேநேரம் தென் கொரியாவை எதிர்கொள்கின்றது. இந்தமுறை நடைபெறும் மகளீருக்கான உலகக் கால்ப்பந்தாட்டப் போட்டியில் மொத்தம் 24 அணிகள் போட்டியிடுகின்றன.
 
மகளீர் FIFA உலகக் கோப்பையில் முதல் தடவையாக VAR எனப்படும் வீடியோ அசிஸ்ட்ரன்ஸ் ரெப்ரி முறை பயன்படுத்தப்படுகின்றது.

கடந்த 2015 ஆண்டு நடைபெற்ற FIFA போட்டியில் வழங்கப்பட்ட தொகையை விட, இரண்டு மடங்கு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் சுமார் 24 மில்லியன் பவுண்டுங்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்கள் அணிகளுக்கு 315 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2015 ல் அமெரிக்க மகளீர் அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறையும் அதே அணியே வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்கா அணி இந்த முறை தனது முதலாவது போட்டில் தாய்லாந்துடன் மோதுகின்றது. அத்துடன் இதுவரை நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக முறை அமெரிக்க அணியே வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று 2 முறை ஜெர்மனியும், ஜப்பான் மற்றும் நோர்வே போன்ற நாடுகள் ஒவ்வொரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன. பிரான்ஸ் நாட்டின் 9 நகரங்களில் உள்ள மைதானங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. கடந்த 1991 ஆம் ஆண்டு ஆரம்பமான FIFA போட்டி சீனாவில் நடைபெற்றது. தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top