Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
Dataக்கள் திருடப்படுவதை Google Chrome இல் கண்டறிவது எப்படி?

Sooriyan Gossip - Dataக்கள் திருடப்படுவதை Google Chrome இல் கண்டறிவது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,158 Views
கூகுள் நிறுவனத்தின் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசராக கூகுள் க்ரோம் காணப்படுகின்றது. இது மிகவும் பயன்தரும் Android Browser ஆகும். 

நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இதில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் பாதுகாப்பிற்கும் கூகுள் அதிகளவு கவனம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

இந்நிறுவனம் Padlock எனும் அதிக பிரபலமான அம்சத்தை வழங்குகிறது. இது நாங்கள் பயன்படுத்தும் பிரவுசர் பாதுகாப்பானது தானா?என்பதை சரிபார்க்கும். மற்ற வலைதளங்கள் எங்களுடைய Dataவை திருடுகிறதா என்பதை தெரிந்து கொள்ளும் வழிமுறையை கண்டறிந்து கொள்ள வேண்டும்.

உங்களது Dataவை மற்றவர்கள் திருடுகின்றனரா என்பதை க்ரோம் மூலம் அறிந்து கொள்வது எப்படி?

#1 - க்ரோமில் அதிகளவு Tab களை திறந்து பிரவுசிங் செய்யும் போது, Taskbar இல் எத்தனை Tabகள் திறந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். போலியான Taskbarகள் தவறான எண்ணிக்கையை காண்பிக்கலாம்.

#2 போலி வலைப்பக்கம் யூசர் இன்டர்ஃபேசில் பெரும்பாலும் தோன்றாது, இதுபோன்ற சூழ்நிலைகளில் அதனை பார்க்க க்ரோம் திறக்கப்பட்ட நிலையில் ஸ்மார்ட்போனை லொக் செய்ய வேண்டும். பின் ஸ்மார்ட்போனை அன்லொக் செய்யும் போது, போலி வலைதளத்தின் யூசர் இன்டர்ஃபேசை பார்க்க முடியும். வலைதளத்தில் இரண்டு Taskbarகள் திறந்திருப்பைதை பார்க்க முடியும். உண்மையான தளம் மற்றும் போலியானவை அடுத்தடுத்து திறந்திருக்கும்.

#3 Android இயங்குதளத்தில் கூகுள் குரோமிற்கு டார்க் தீம் ஒன்று இருக்கிறது. இதனை எப்பொழுது வேண்டுமானாலும் அக்டிவேட் செய்து கொள்ளலாம். டேட்டா திருடப்படுவதை தடுக்க இது சிறப்பான வழிமுறையாகும். டார்க் மோட் ON செய்யப்பட்டு இருந்தால், உண்மையான விபரங்கள் கறுப்பு நிறத்தில் காட்சியளிக்கும். போலியானவை தெரியாது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top