Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
55வது மாடியின் உச்சியில், 360 டிகிரி கோணத்தில் நீச்சல் குளம்

sooriyan gossip - 55வது மாடியின் உச்சியில், 360 டிகிரி கோணத்தில் நீச்சல் குளம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

635 Views
உலகிலேயே முதன் முதலாக பிரமிப்பூட்டும் வகையில் 360 டிகிரி கோணத்தில் நீச்சல் குளம் ஒன்று, லண்டனில் அமைக்கப்பட்டுள்ளது.

லண்டனில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில், இந்த நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
 
குறித்த நீச்சல் குளத்தின் நான்குப்புற சுவர்களும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த குளத்தில் நீச்சலிடுவோர் லண்டனின் அழகை ரசித்துக் கொண்டே நீச்சலடிக்கு வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 

இதனை பார்க்கும் நெட்டிசன்கள், புகைப்படங்களை வேகமாக பகிர்ந்ததுடன் இதனுள் செல்வது எப்படி என்பதையும் கேட்டு வருகின்றனர்.
 
நீச்சல் குளத்தின் கீழே சுழலும் படிக்கட்டுகள் உள்ளன. இவை நீச்சல் குளத்தின் அடிப்பகுதியில் இருந்து மக்களை கொண்டு செல்லும் எனவும், குளத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்களும் ஒரு பட்டனை அழுத்தினால், அந்த படிக்கட்டுகள் மீண்டும் வந்து அழைத்துச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top