Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் சமீரா ரெட்டி!!!!

SooriyanFM Gossip - ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் சமீரா ரெட்டி!!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,523 Views
தமிழ் திரையுலகில் நடித்தது ஒரு சில திரைப்படங்கள் என்றாலும்,கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்துவார் நடிகை சமீரா ரெட்டி.
தான் இரண்டாவது முறையாகவும் கர்ப்பமாக இருக்கும் சமீரா ரெட்டி தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தினால் ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கின்றார்.

ஹொலிவூட் நடிகைகள் தாம் கர்ப்பமாக இருக்கும் போது அதனை கொஞ்சம் வித்தியாசமாக கவர்ச்சியாக படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடுவது அதிகரித்ததை தொடர்ந்து, அதனை பின்பற்றி நம் தமிழ் திரையுலக நடிகைகளும் கர்ப்பகாலத்தில் இப்படியாக புகைப்படம் கவர்ச்சியாக வெளியிட ஆரம்பித்துவிட்டனர்.

சமீபத்தில் சமீரா ரெட்டி தனது மூன்று வயது மகன் மற்றும் குடும்பத்தினருடன் கோவாவிற்கு சென்று கொஞ்சம் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டதால், ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கோபத்தையும் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளார்  சமீரா ரெட்டி.

இப்படியான கர்ப்பகால நேரத்தில் இவ்வாறு உடையணிந்து புகைப்படம் வெளியிடலாமா? என்று பல ரகிகர்களில் கோபமான எதிர்ப்பை பார்த்தும்,மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே போன்று புகைப்படம் வெளியிட்டுள்ளார் சமீரா ரெட்டி!!!!
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top