Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
படப்பிடிப்புத் தளத்திற்கு பேரனுடன் வந்து அசத்திய ரஜினி

SooriyanFM Gossip - படப்பிடிப்புத் தளத்திற்கு பேரனுடன் வந்து அசத்திய ரஜினிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,838 Views
படப்பிடிப்புத் தளத்திற்கு, தனது பேரனுடன் வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அசத்தியுள்ளார்.  பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார். 

அத்துடன் இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருவதாக, படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சௌந்தர்யாவின் மகனும், பேரனுமான வேத் கிருஷ்ணாவை, தர்பார் படப்பிடிப்புத் தளத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

அதனை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது செல்போனில் படம் பிடித்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் புன்னகைத்தபடி, தனது பேரனுடன் இணைந்திருப்பதை காணலாம்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top