Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
உயிரோடு உள்ள மகளை, இறந்துவிட்டதாக அறிவித்து, போஸ்டர் ஒட்டிய தகப்பன்

SooriyanFM Gossip - உயிரோடு உள்ள மகளை, இறந்துவிட்டதாக அறிவித்து, போஸ்டர் ஒட்டிய தகப்பன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,544 Views
தமிழகத்தின் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர்,  தனது மகள் உயிரோடு இருக்கும் போதே, அவர் இறந்துவிட்டதாக அறிவித்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தன்னுடைய பேச்சை மீறி, காதலித்த நபரைத் திருமணம் செய்துகொண்ட குற்றத்திற்காக, இந்த தண்டனையை தனது மகளுக்கு வழங்கியதாக குறித்த நபர் தெரிவித்தார்.

ஆம்பூர் பகுதியில் உள்ள குப்பராஜபாளையம் என்ற பகுதியை சேர்ந்த சரவணன் என்ற குறித்த நபர், தனது மகள் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரை, கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதை கண்டறிந்துள்ளார்.

எனினும் தனது மகளும், அவரது காதலனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சரவணன் தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தனது காதலில் உறுதியாக இருந்த சரவணனின் மகள், வீட்டை விட்டு வெளியேறி, காதலனை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன், தனது மகள் இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்ததுடன், மகள் காதல் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில், அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top