Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
செய்திகளால் கடந்த வருடம் Google நிறுவனம் ஈட்டிய வருமானம் 81 ,750 கோடி ரூபாய்கள்

Sooriyan Gossip - செய்திகளால் கடந்த வருடம் Google நிறுவனம் ஈட்டிய வருமானம் 81 ,750 கோடி ரூபாய்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

493 Views
Google நிறுவனம் இலங்கை மதிப்பில் சுமார் 81,750 கோடி ரூபாய்களை செய்திகள் மூலம், வருவாயாக  ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இந்த வருமானம் கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

NMA வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் மொத்த செய்தி துறையின் வருமானம் 5.1 பில்லியன் டொலர்கள் எனவும், அதில் கூகுளின் பங்கு மட்டும் 4.7 பில்லியன் டொலர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக நாம் Google மூலம், செய்தி இணையத் தளங்களை பார்வையிடுகின்றோம். இவ்வாறு நாம் பார்க்கும் ஒவ்வொரு செய்திக்கும் Google நிறுவனம் பணம் சம்பாதிக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மாத்திரம், செய்தி வாசிப்பின் மூலமாக மட்டும், இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 81,750 கோடி ரூபாய்களை வருவாயாக ஈட்டியுள்ளது Google நிறுவனம்.

இந்த நிலையில், NMA நிறுவனத்தின் தலைவர் டேவிட் கருத்து தெரிவிக்கையில், செய்தி நிறுவனங்களால் Google அதிக பணத்தினை சம்பாதிக்கின்றது.

ஆனால், இந்த செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனத்திற்கோ செய்திகளை எழுதும் ஊடகவியலாளர்களுக்கோ எந்தவித லாபமும் இல்லை என்பது கவலையளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top