Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
கூந்தல் வெடிப்பா?அப்படியென்றால் இது உங்களுக்காக!!!

SooriyanFM Gossip - கூந்தல் வெடிப்பா?அப்படியென்றால் இது உங்களுக்காக!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

853 Views
பெண்களுக்கு கூந்தல் என்றால் கொஞ்சம் பிரியம் அதிகம் காரணம் வித விதமாக கூந்தலை வெட்டும் போது முக அமைப்பின் தோற்றம் கொஞ்சம் மாறுபடும்.
அவர்களின் முகத்தோற்றத்தை முழுமையாக மாற்றக்கூடிய தன்மை கூந்தலுக்கு இருப்பதனால் பெண்கள் கூந்தல் தொடர்பில் அக்கறை கொள்வது அதிகம்.

கூந்தல் எப்போதும் வழுவழுப்புத்தன்மை கொண்டதாகவும் ஈரப்பதம் மிக்கதாகவும் இருந்தால் கூந்தல் வறண்டு போவது குறையும்.வறட்சி கூந்தலில் அதிகமாகும் போது கூந்தலில் வெடிப்புத்தன்மை அதிகரித்துக் காணப்படும்.
கூந்தல் வெடிப்பை குறைக்கும் இலகு வழிமுறைகளை பார்க்கலாம்.

1.ஒலிவ் ஓயிலில் அதில் ஈரப்பதம் விட்டமின் E மற்றும் இரும்புச் சத்து போன்றவை அதிகமாக இருப்பதால் கூந்தல் வெடிப்பு குறையும்.

2.கூந்தலில் அடிப்பகுதி வெடிப்பாக இருப்பின் உடனடியாக அப்பகுதியை வெட்டி விடவும்.

3.முடிந்த வரை இரசாயணம் கலந்த ஹேர் டை உபயோகப்படுத்த வேண்டாம்.நீங்கள் ஒரு முட்டை வெள்ளைக்கருவுடன், 2 டீஸ்பூன் ஒலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவவும்.

4.வெந்தயம் பாசிப்பயறு தனித்தனியே ஊறவைத்து ,இதனுடன் செம்பருத்தி இலை கொஞ்சம் சேர்த்து அரைத்து வாரத்திற்கு ஒரு முறை தலையில் குளிக்கவும்.இவ்வாறு செய்தால் கூந்தல் வெடிப்பு நீங்கும்.

5.தலைக்கு குளித்தபின்பு ஹேர் டிரையர் உபயோகிப்பதனை குறைத்திடுங்கள்.நன்கு தலை முடியினை ஒரு துணியால் துடைத்திடுங்கள்.

6.தேவையற்ற எண்ணெயினை சந்தையில் வாங்கி உபயோகிக்காமல் சுத்தமான தேங்காய் எண்ணையுடன் விட்டமின் E கேப்ஸுல் கலந்து பூசுங்கள்.

இவ்வாறு நீங்கள் செய்து வந்தால் உங்கள் கூந்தல் வெடிப்பு குறைந்து கூந்தல் வளர்ச்சி பெறும்.

 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top