Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிபா வைரஸ் - பீதியில் உறைந்த மக்கள்

SooriyanFM Gossip - மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிபா வைரஸ் - பீதியில் உறைந்த மக்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,136 Views
இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நிபா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன. 

இந்த வைரஸில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ள, கேரள அரசின் சுகாதாரத்துறை உரிய சிகிச்சைகளையும், இந்த வைரஸ் பரவாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.

அணில் மற்றும் வௌவால் கடித்த பழங்களை மக்கள் உண்ணக்கூடாது என, பொதுமக்களை கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. நிபா வைரஸ்
மரணத்தை ஏற்படுத்தும் கொடூரமான வைரஸ் என, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த கொடிய நோயை கட்டுப்படுத்தவும், இது பரவாமல் தடுக்கவும் கேரள மாநில அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு உடனுக்குடன் வழங்கி வருகின்றது.

இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ள, மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top