Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
ஒரு கிராமத்தையே, உரு தெரியாமல் ஆக்கிய பயங்கரவாதிகள்

SooriyanFM Gossip - ஒரு கிராமத்தையே, உரு தெரியாமல் ஆக்கிய பயங்கரவாதிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,156 Views
ஆபிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள மாலி நாட்டில்,  பயங்கரவாத குழுவொன்று நடத்திய கோரத் தாக்குதலில், ஒரு கிராமமே அழிந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மாலி குடியரசில் அமைந்துள்ள சொபானே-கௌ என்ற சிறு கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட டோகன் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த பகுதியில் அல் கைதாவுடன் தொடர்புடையதாக கருதப்படும் புலானி என்ற பயங்கரவாத அமைப்பினர் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொள்வார்கள்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்களையும் மீறி, குறித்த பழங்குடியினர் அந்த பகுதியில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சொபானே-கௌ கிராமத்திற்குள் அதிநவீன ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதிகள், அப்பகுதியில் இருந்த பச்சிளம் குழந்தைகள், பெண்கள் என உள்ளிட்ட அனைவரையும் கொன்று குவித்தனர்.

இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைங்களை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top