Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
"பன்றிக்கு நன்றி சொல்லி" கதை வெளியானது - வரவேற்பார்களா ரசிகர்கள்.......???

Sooriyan Gossip - "பன்றிக்கு நன்றி சொல்லி" கதை வெளியானது - வரவேற்பார்களா ரசிகர்கள்.......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

318 Views
தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரைக்கும் புராதன காலக்  கதைக்கருவைக் கொண்டமைந்த படங்களுக்கான வரவேற்பு உள்ள நிலையில், அவ்வப்போது பென்டஸி திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தவறுவதில்லை. இந்த நிலையில்,  இயக்குனர் பாலா அரனின் இயக்கத்தில் "பன்றிக்கு நன்றி சொல்லி" எனும் புதியதொரு படம் விரைவில்  திரைகாணவுள்ளது. 
தயாரிப்பாளர் விக்னேஷ் செல்வராஜ், 'ஹெட் மீடியா வேர்க்ஸ்' திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக உருவாக்கும் இந்தப் படத்தில் அவரே ஒளிப்பதிவையும் செய்கின்ற நிலையில், நிஷாந்த் எனும் நடிகர் கதாநாயகனாக அறிமுகமாவதுடன், படத்திற்கான இசைப்பணியை சுரேன் விகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு வேலையை ராம்-சதீஷ் ஆகிய இருவர் இணைந்து கவனிக்கின்றனர்.

நகைச்சுவைத் திரைப்படமாக வெளிவரவிருக்கும் "பன்றிக்கு நன்றி சொல்லி" படத்திற்கான கதைக்களமானது தமிழ் திரையுலகைப் பொறுத்தவரைக்கும் பெருமளவில் படமாகாத புதையல் வேட்டை கதைக்கருவை மையப்படுத்தி உருவாகின்றது. அதிலும், பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை தேடி பயணிக்கும் ஒருவரை சுற்றி திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

பத்தாம் நூற்றாண்டு காலத்துக்குரிய குறித்த சிலையை கையகப்படுத்தும் நோக்குடன் பலர் அதை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட, அந்த சிலை பற்றிய முக்கிய விபரம் ஓன்று கதாநாயகனுக்கு கிடைக்கின்றது. இந்த விஷயம் வேறு இருவருக்கு தெரிய வரும் நிலையில், அவர்கள் அந்த விபரத்தை தாம் தெரிந்துகொள்ள நாயகனுடன் முரண்படுவதும், இறுதியில் சிலைக்கு என்ன நடந்தது என்பதை சொல்வதுமாக படமாக்கப்படுகின்றது "பன்றிக்கு நன்றி சொல்லி".
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top