Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
பிரசவம் நடந்த அரை மணிநேரத்தில், பரீட்சைக்குத் தோற்றிய பெண்

SooriyanFM Gossip - பிரசவம் நடந்த அரை மணிநேரத்தில், பரீட்சைக்குத் தோற்றிய பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,629 Views
எத்தியோப்பியாவிலுள்ள இளம் பெண்ணொருவர், தனக்கு பிரசவம் நடந்த அரை மணிநேரத்திலேயே, பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.   

21 வயதாகும் அல்மாஸ் டெரீஸ் என்ற குறித்த பெண், மேற்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர். கர்ப்பிணியாக இருந்த போது பிரசவம் நடப்பதற்கு முன்னரே தேர்வுகளை முடித்து விட வேண்டும் என்று இவர் தீர்மானித்திருந்தார். ஆனால் ரமழான் காரணமாக பரீட்சைகள் பிற்போடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், அல்மாஸ் டெரிஸுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அல் மாஸின் பரீட்சையும் நடைபெறுவதாக இருந்தது.

அல்மாஸ் டெரீஸ் ஒரு ஆண் குழந்தையை பிரசவித்தார். குழந்தையை பிரசவித்த அரை மணிநேரத்தில், அந்த நாட்டு கல்வி அமைச்சின் அனுமதியுடன் பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில், மருத்துவமனையில் வைத்தே, தனது தேர்வுகளை எழுதி அல்மாஸ் அசத்தியுள்ளார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top