Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் "நேர்கொண்ட பார்வை" ட்ரெய்லர்

Sooriyan Gossip - இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் "நேர்கொண்ட பார்வை" ட்ரெய்லர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

132 Views
தலை அஜித் நடிப்பில் உருவாகியுள்ள "நேர்கொண்ட பார்வை" படத்தின் ட்ரெய்லர், இன்று மாலை 6  மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆரம்பமாகியிருந்தது. ஆரம்பத்தில் இருந்து படப்பிடிப்பு ஹைதராபாத்திலேயே நடைபெற்று வந்தது.
 
படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் என்பன வெளியாகி இருந்த போதிலும், மேலதிக தகவல்கள் வெளியாவதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றார்கள்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் படத்தின் டிரைலர் குறித்து ஒரு மாஸ் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

அதாவது படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளதாக அவர் அறிவிப்புச் செய்துள்ளார். 

இதனிடையே, தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகும் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது அஜித், தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை தமிழகத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்தியப் பெறுமதிக்கு ரூ 70 கோடி வரை வாங்க முயற்சி செய்து வருகின்றது என்ற தகவல் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top