Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
போரினால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்பு

Sooriyan Gossip - போரினால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேரில் ஒருவருக்கு மனநோய் பாதிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

149 Views
போரினால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேரில் ஒருவர், மனநோயினால் பாதிக்கப்படுவதாக ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது.

லண்டனில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழான The Lancet ல் இந்த விடயம் தொடர்பில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த கட்டுரையில், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேந்த மக்களில் 5 பேரில் ஒருவர் மன அழுத்தம், மன நோய், இருதய பாதிப்பு போன்றவற்றினால் பெரிதும் பாதிக்கப்படுவதாக அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மொத்த மக்கள் தொகையில் 9 வீதமானவர்கள் சாதாரண மன அழுத்தம் முதல், தீவிர மன அழுத்தம் வரையில் பாதிப்பை எதிர் கொள்வதாக குறித்த அறிக்கை கூறுகின்றது.

இத்துடன், இந்த மன அழுத்த பாதிப்பு உலகளவில் சாதராண சூழலில் வாழும் மக்களோடு ஒப்பிடுகையில், போர் பிரதேசங்களில் மனப் பாதிப்பிற்கு உள்ளாகுவோரின் தொகை பாரிய அதிகரிப்பு என்று குறித்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

கடந்த 1980 ஆம் காண்டு காலப் பகுதி முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில், உலகம் முழுவதும் நிகழ்ந்த போர், இயற்கை அனர்த்தம், மற்றும் மருத்துவ அவசர நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top