Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
அமெரிக்க அதிபருக்கு பாசக் கடிதம் எழுதிய வடகொரியத் தலைவர்

Sooriyan Gossip - அமெரிக்க அதிபருக்கு பாசக் கடிதம் எழுதிய வடகொரியத் தலைவர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

479 Views
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் தன்னை குறித்து எதோ ஒரு விடயத்தை மக்களுக்கு தெரிவித்து, அதிகளவிலானவர்களின் கவனிப்பை தன் பக்கம் ஈர்ப்பதில் அதீத கவனம் செலுத்து வருகின்றார் என்றுதான் கூற வேண்டும்.

அண்மையில் லண்டன் சென்றிருந்த அவர், தனது சிகை அலங்காரத்தை மாற்றி அதை அனைவரும் பார்க்கும்படி செய்திருந்தார்.
 
தற்போது வடகொரியா அதிபர் கிம் ஜொங் உன் தனக்கு அழகிய கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதம் மிகவும் அன்பாகவும் இதமான வார்த்தைகளைப் பயன்படுத்தி வடகொரியா தலைவரினால் எழுதப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடிதம் தொடர்பில் ஆர்வமான கருத்துக்களை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப், அந்தக்  கடிதத்தில் அப்படி என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

இந்தநிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்ட்ஸ் தெரிவிக்கையில், வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா தொடர்ந்தும் வலியுறுத்தும் என்றும், ஆனால் வடகொரியாவுடன் வெளிப்படையான பேச்சு வார்த்தையை அமெரிக்கா மேற்கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top