Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
அதிமுகவுடன் இணைந்தார் ராதாரவி !

Sooriyan Gossip - அதிமுகவுடன் இணைந்தார் ராதாரவி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
அண்மையில் ''கொலையுதிர்காலம்'' பட விழாவில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

எப்படி இருப்பினும் நடிகர் ராதாரவி, இப்படி பேசியிருக்கக் கூடாது என்று, சமூகவலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள்.
 
இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடிகர் ராதாரவி அதிமுகவில் இணைந்துள்ளார் என்று, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்தநிலையில், நடிகர் ராதாரவி அதிமுகவில் இணைந்தமை தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வாயிலாக அதிமுக உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top