Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
இயற்கை மூலிகை பவுடர்- இதோ வீட்டிலேயே செய்திடலாம்!!!

SooriyanFM Gossip - இயற்கை மூலிகை பவுடர்- இதோ வீட்டிலேயே செய்திடலாம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

347 Views
நாம் அழகினை மேம்படுத்துவதற்காக பல இரசாயணம் கலந்த பொருட்களையே முகத்திற்கும் உடலுக்கும் பயன்படுத்துகின்றோம்.அதிலும் நமக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பதனை தாண்டியும், மற்றவர்கள் என்ன என்ன பயன்படுத்துகின்றார்கள் என்பதை கவனித்து நாமும் பயன்படுத்துகின்றோம்.இதன் பின் விளைவுகள் பற்றி நாம் அறியாமலே பல பாவனை பொருட்களை பயன்படுத்துகின்றோம்.

வாழும் காலத்தை சிறப்பானதாக வாழவும் ஆரோக்கியமாக இருக்கவும் அழகினை மேம்படுத்தவும் முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்துங்கள்.

இயற்கை பொருள் பாவனையில் பல மருத்துவ குணங்களும் ,அழகின் ரகசியங்களும் உள்ளடங்கியுள்ளது.


வீட்டிலேயே உள்ள இயற்கை பொருட்களை கொண்டு எவ்வாறு முக மற்றும் உடல் அழகை பராமரிக்கலாம் என்று பார்ப்போம்.

பச்சை பயறு மா 100g
கடலைமா 50g 
பச்சை மஞ்சள் கிழங்கு காயவைத்து அரைத்தது 25g
ஆரஞ்சு தோல் காயவைத்து அரைத்தது 50g
ரோஜா இதழ் காயவைத்து அரைத்தது 40g
வெட்டிவேர் காயவைத்து அரைத்தது 20g 

இதனை ஒன்றாக சேர்த்து பொடியாக்கி ஒரு போத்தலில் மூடி வைக்கவும்.நீங்கள் குளிக்கும் போது சிறிதளவு மாவை எடுத்து அதனுடன் கொஞ்சம் பன்னீர் கலந்து உடம்பிற்கு பூசி குளிக்கலாம்.

முகத்திற்கு பூசும் போது சிறிதளவு மாவை எடுத்து அதனுடன் பசுப்பால் கொஞ்சம் கலந்து முகத்திற்கு பூசி 20 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளக்க ஆரம்பிக்கும்.

முகத்திற்கும் உடலுக்கும் இனி நாங்கள் சொன்ன இயற்கை மூலிகை பவுடரை பாவித்து ஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top