Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
என்செபாலிடிஸ் எனும் மூளைகாய்ச்சலால், வெறும் 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பலி

Sooriyan Gossip - என்செபாலிடிஸ் எனும் மூளைகாய்ச்சலால், வெறும் 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

110 Views
இந்தியாவின் பீகாரில் உள்ள  முசாஃபர்பூர் மாவட்டத்தில் மாத்திரம் என்செபாலிடிஸ் (Encephalitis ) என்ற ஒருவித மூளைகாய்ச்சலால், வெறும் 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பலியாகி இருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

குறித்த நோய் குழந்தைகளை தாக்கும்போது குழந்தைகளின் மூளையின் செயல்பாட்டை தாக்கி, குழப்பம், கோமா, வலிப்பு உள்ளிட்ட குணம் குறிகளைக் காட்டும் என்று கூறப்படுகின்றது.

இந்த என்செபாலிடிஸ் காச்சல் பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளை அதிகம் பாதித்துள்ளததாக குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நோயின் தாக்கம் காரணமாக அங்குள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இந்த நோயின் அறிகுறிகளுடன் 133 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதகாவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்த நோயின் தாக்கத்தின் காரணமாக, 48 மணி நேரத்தில் மாத்திரம், 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் பல குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அறிய முடிகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top