Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
கனடாவில் திமிங்கலம், டொல்பீன் வளர்க்க இன்று முதல் தடை

Sooriyan Gossip - கனடாவில் திமிங்கலம், டொல்பீன் வளர்க்க இன்று முதல் தடைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

108 Views
கனடாவில் திமிங்கலம், டொல்பீன் ஆகியவற்றை வளர்க்க அந்நாட்டு அரசாங்கம்  புதிய தடையை இன்று முதல் விதித்துள்ளது. 

கனடா நாடாளுமன்றத்தில் இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக புதிய சட்டம் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
 
இதன்படி தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் யாரும் திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்களை பிடித்து வளப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவற்றை வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்துவதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் எனவும் குறித்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அதாவது இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக இலங்கை மதிப்பில் 2.5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் எனவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top