Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
Huawei அறிமுகப்படுத்தவுள்ள பிரத்தியேக இயங்குதளங்கள்.

Sooriyan Gossip - Huawei அறிமுகப்படுத்தவுள்ள பிரத்தியேக இயங்குதளங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

78 Views
Huawei நிறுவன சாதனங்களில் பிரத்தியேக  இயங்குதளத்தை அந்நிறுவனம் உருவாக்கிவருகின்றது.

கூகுள் நிறுவனம் Huawei உடனான வியாபார உறவுகளை முறித்துக் கொள்வதாக கடந்த மாதம் அறிவித்தது.

இதனால் கூகுள் சேவைகள் மற்றும் Play Store உள்ளிட்டவற்றை Huawei பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக Huawei நிறுவனம் சொந்தமாக இயங்குதளத்தை உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் Huawei இன் புதிய இயங்குதளம் Oak OS என அழைக்கப்படலாம் என்றும் இது ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Huawei இன் சொந்த இயங்குதளம் சீனாவில் Hongmeng OS என்ற பெயரிலும் சர்வதேச சந்தையில் Oak OS என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு முதல் வெளியான Huawei இன் சொந்த இயங்குதளம் Arc os என அழைக்கப்பட்டது.

எனினும், தற்சமயம் வெளியாயிகிருக்கும் புதிய தகவல்களில் Huawei நிறுவனம் Hongmeng OS, Oak os இயங்குதளத்தை தீவிரமாக சோதனை செய்ய ஆரம்பித்துள்ளது.

Huawei நிறுவனம் Android இயங்குதளத்தை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தும் உரிமை, Play Store மற்றும் ஏனைய சேவைகளுக்கான Updateகள் ஒகஸ்ட் மாத இறுதியில் நிறைவடைகின்றது. இதன் பின் Huawei நிறுவனம் Android இயங்குதளத்தை Android Open Source Project (AOSP) முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top