Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
WWE குத்துச் சண்டை வீரர் John Cena மற்றுமொரு திரைப்படத்திலும் ...!

Sooriyan Gossip - WWE குத்துச் சண்டை வீரர் John Cena மற்றுமொரு திரைப்படத்திலும் ...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

450 Views
WWE குத்துச் சண்டை போட்டிகள் உலகம் முழுவதும் பிரபலமானவை.
 
அமெரிக்காவில் மிகவும் பிரபலமான போட்டியான WWE குத்துச் சண்டை போட்டிகளை இளைஞர்கள் மட்டுமன்றி, சிறுவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு பார்த்து வருகின்றார்கள்.

இதில் போட்டியிடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் அதிகளவிலான ரசிகர் பட்டாளம் இருப்பது இந்த போட்டிக்கு இன்னும் வலுச்சேர்த்து வருகின்றது.
 
அதிலும் குறிப்பாக ராக், அண்டர்டேக்கர், ட்ரிபிள் ஹச், ஜோன் சீனா , கிரேட் காளி, பிக் ஷோ போன்றோருக்கு ஏனையவர்களைவிட அதிகமாக ரசிகர்கள் உள்ளார்கள்.

இதில் ராக் மற்றும் ஜோன் சீனா ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார்கள். அத்துடன் ஜோன் சீனா WWE போட்டி மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தற்சமயம் ஜோன் சீனா WWE போட்டியில் இருந்து ஓய்வு பெற்றநிலையில், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 9 சீரியஸின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top