Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
உடல் எடை அதிகரிப்பது டிவி பார்ப்பதாலா?

SooriyanFM Gossip - உடல் எடை அதிகரிப்பது டிவி பார்ப்பதாலா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

659 Views
சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் நடத்திய ஆய்வின் படி தொலைக்காட்சி வெளிச்சத்தில் தூங்கினால் உடல் எடை அதிகரிக்கின்றதாம் என்று கண்டுபிடித்துள்ளார்.
குறித்த இந்த ஆய்வானது பெண்களின் உடல் நலம், மார்பக புற்று நோய் மற்றும் ஏனைய நோய்கள் குறித்து சுமார் 43,722 பெண்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்ட பெண்கள் 35 வயது தொடக்கம் 74 வயதிற்குட்பட்டோர் உள்ளடங்கப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் குறித்த சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.அதாவது நீங்கள் டிவி பார்த்துக்கொண்டு உறங்குவீர்களா?அல்லது விளக்கு வெளிச்சத்தில் உறங்குவீர்களா?அல்லது வெளிச்சமின்றி உறங்குவீர்களா ?என பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அணிவது பதில்களும் டிவி பார்த்துக்கொண்டு அந்த வெளிச்சத்தில் உறங்குவதாக தெரிவித்துள்ளனர்.

டி.வி.யில் இருந்து வெளியாகும் செயற்கை வெளிச்சமானது மெலாடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இதனால் தூக்கம் குறைவடைவது மட்டுமின்றி உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது.

இதனாலேயே பெண்களுக்கு உடல் எடை அதிகரித்து பல நோய்கள் வருவதாக குறித்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top