Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
மனிதத்தை மிஞ்சிய கண் கலங்க வைக்கும் பசுவின் பாசம்

SooriyanFM Gossip - மனிதத்தை மிஞ்சிய கண் கலங்க வைக்கும் பசுவின் பாசம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,147 Views
பதுளை ஹாலி எல பகுதியில் தன கன்றுக்குட்டியைக் காப்பாற்ற தவித்த தாய்ப்பசுவைப் பற்றிய கட்டுரை இது.

பதுளையிலிருந்து கொழும்பு செல்லும் பிரதான வீதியில் பிள்ளையார் கோயிலுக்கு அருகாமையிலுள்ள வாய்க்காலில் கன்று ஒன்று தவறி வீழ்ந்துள்ளது.
இந்நிலையில், கன்றைக் காப்பாற்ற தவித்த தாய்ப்பசுவுக்கு பிரதேச வாசிகள் உதவியுள்ளனர். 

மேலும், நீண்ட நேரமாக போராடிய பிரதேச வாசிகள், வாய்க்காலில் வீழ்ந்த கன்றை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் நடைபெறும் போது, தாய்ப்பசு அருகிலேயே இருந்ததை எமது காணொளியில் காணலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top