Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
விஜய்காந்த்திடம் ஆதரவு கோரும் பாண்டவர் அணி ; சூடு பிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல் நிலைவரம்

SooriyanFM Gossip - விஜய்காந்த்திடம் ஆதரவு கோரும் பாண்டவர் அணி ; சூடு பிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல் நிலைவரம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

857 Views
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று விஜயகாந்தை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று விஜயகாந்தை சந்தித்தனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நடிகர்கள் பாக்யராஜ், உதயா, பிரஷாந்த், குட்டி பத்மினி மற்றும் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் சென்று சந்தித்தனர். விஜயகாந்தை சந்தித்த அவர்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விஜயகாந்தை சந்தித்த பின் பேட்டி அளித்த பாக்யராஜ் கூறியதாவது:-

எங்கள் அணிக்கு ஆதரவு தருவதாக விஜயகாந்த் கூறியுள்ளார். எங்கள் அணி வெற்றிபெறும் என விஜயகாந்த் தெரிவித்தார். நாடக நடிகர்கள் ஓட்டுக்கு பணம் பெறுவார்கள் என நான் கூறவில்லை.

ஐசரி கணேஷ் கூறும்போது, சுவாமி சங்கரதாஸ் அணிக்கு பெரும்பாலான நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top