Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
தேளின் விஷத்தில் காசநோய்க்கு மருந்து

Sooriyan Gossip - தேளின் விஷத்தில் காசநோய்க்கு மருந்துSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

317 Views
தேளின் விஷத்தில் இருந்து காச நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

இந்த கண்டுபிடிப்பில் அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ விஞ்ஞானிகள் ஈடுபட்டபோதிலும், தமிழக விஞ்ஞானிகளின் பங்கும் இருப்பதாக இந்திய ஊடங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
 
குறித்த விஞ்ஞானிகள் காச நோய்க்கு காரணமான பக்ரீயாக்களை அழிக்கும் மருந்தை தேளில் இருந்து கண்டறிந்துள்ளார்கள்.


இந்த மருந்தை கண்டுபிடிப்பதற்காக தேள், பாம்பு, நத்தை உள்ளிட்ட விஷத் தன்மையுடைய உயிரினங்களை சோதனைக்கு உட்படுத்தி, இறுதியில் தேளில் இருந்து காச நோய்க்கான மருந்தை கண்டுபிடித்துள்ளார். இதனிடையே உலகிலேயே அதிக பெறுமதியான விஷங்களில்தேளின் விஷமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்த இந்த விராத் தன்மையுடை தேள்கள் கடுமையான வெப்பம் மற்றும் மழைக்காலங்களில் வாழ்வதாக கூறப்படுகின்றது.

குறித்த விஞ்ஞானிகள் குழுவினரே மலேரியாவிற்கு எதிரான மருந்தை சிலந்தியின் விஷத்தில் இருந்து கண்டுபிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top