Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி - அமலா பால்

SooriyanFM Gossip - முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி - அமலா பால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

194 Views
தமிழ்திரையுலகின் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி, முதல் முறையாக நடிகை அமலா பாலுடன் இணைந்து படமொன்றில் நடிக்கவுள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன. 

'‘பேராண்மை, புறம்போக்கு'' ஆகிய படங்களில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்த படத்தை இயக்குவதாக கூறப்படுகின்றது.

இந்த திரைப்படம் விஜய் சேதுபதியின் 33 ஆவது படமாகும். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானதாக தெரியவருகின்றது.

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.

இந்த படத்தை நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top