Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளிவரவுள்ள ''வெண்ணிலா கபடிக்குழு 2''

SooriyanFM Gossip - பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளிவரவுள்ள ''வெண்ணிலா கபடிக்குழு 2''Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

808 Views
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில், வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் பாகம் 2  விரைவில் வெளிவரவுள்ளதாக, செய்திகள் வெளிவந்துள்ளன. 

விக்ராந்த் - அர்த்தனா பினு ஜோடியுடன் இந்த படம் தயாராகி வருகின்றது. கபடிப் போட்டியை மையமாக வைத்து, ''வெண்ணிலா கபடிக் குழு'’ என்ற படம் கடந்த 2009 ஆம் ஆண்டில் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை தன்வசப்படுத்தியது.

இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘'வெண்ணிலா கபடிக் குழு-2’' படம் தயாராகி வருகின்றது. இந்த படத்தில் பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், அப்புக்குட்டி, ரவிமரியா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக அமையும் என, படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top