Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
அஜித் பக்கத்தில் நின்றாலே போதும் - பிரபல நடிகர்

SooriyanFM Gossip - அஜித் பக்கத்தில் நின்றாலே போதும் - பிரபல நடிகர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

998 Views
நடிகர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிகர் டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு அப்பாவாக சிறிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார்.
இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், 'நேர்கொண்ட பார்வை பிங்க் படத்தை விட ஆயிரம் மடங்கு நல்ல விதமாக உள்ளது' என கூறியுள்ளார்.

இந்த படத்தின் வாய்ப்பு வந்தபோது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அஜித் பக்கத்தில் நின்றாலே போதும் என, என் மகன் கூறினான். பிங்க் படம் பார்த்தேன். பின்னர் ஒப்புக்கொண்டேன் என டெல்லி கணேஷ் மேலும் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top