Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
விஷாலை ரொம்ப நல்லவர் என்று எண்ணியது என் தப்பு ; வரலட்சுமி சரத்குமார்

SooriyanFM Gossip - விஷாலை ரொம்ப நல்லவர் என்று எண்ணியது என் தப்பு ; வரலட்சுமி சரத்குமார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,797 Views
நடிகர் சங்க தேர்தல் பிரசாரத்திற்காக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோவுக்கு, நடிகை வரலட்சுமி சரத்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நடிகர் சங்கத்தில் சரத்குமார் மற்றும் ராதாரவி முறைகேடு செய்ததாக நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த நடிகை வரலட்சுமி சரத்குமார் வீடியோவை பார்த்த பிறகு அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். உங்கள் மீது வைத்திருந்த மரியாதை முற்றிலுமாக போய்விட்டது, எனது வாக்கை இழந்துவிட்டீர்கள் 

அது மட்டுமில்லாமல், நீங்கள் இதுவரைக்கும் செய்த எல்லாமே எல்லோருக்கும் தெரியும் ; நல்லவராக இனியும் வேஷம் போட முடியாது. உங்களோடு உண்மையான தோழியாய் பழகியதும் வெட்கப்படுகிறேன் என்றும் வரலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top