Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
ரஜினிகாந்துக்கு நயன் ஜோடியில்லையா ? புதுப் புரளி !!

SooriyanFM Gossip - ரஜினிகாந்துக்கு நயன் ஜோடியில்லையா ? புதுப் புரளி !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

976 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் எக்கச்சக்க நட்சத்திரங்களோடு, கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபார், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், சுமன், ஸ்ரீமன் உள்பட மேலும் பலரும் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் மும்பை தாதாக்களை அழிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ரஜினியின் வயதான இன்னொரு தோற்றமும் படத்தில் உள்ளது என்றும், அவருக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் கூறப்படு கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

படப்பிடிப்பு காட்சிகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க படப்பிடிப்பு தளத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் தர்பார் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இன்னும் 2 வாரத்தில் வசன காட்சிகளின் படப்பிடிப்பு முடிய இருப்பதாகவும் தகவல் வெளியானது. ரசிகர்களும் நம்பினர். இதனை ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் மறுத்துள்ளார்.

ஓகஸ்ட் மாதம் வரை தர்பார் படப்பிடிப்பு நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக ரஜினிகாந்தும், நயன்தாராவும் சுவிட்சர்லாந்து செல்ல இருக்கிறார்கள். தர்பார் படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top