Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் போரிஸ் ஜோன்சன் ?

Sooriyan Gossip - பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் போரிஸ் ஜோன்சன் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

287 Views
பிரித்தானியாவில் உட்கட்சி தேர்தலின் முதல்  கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜோன்சன் முன்னிலை வகித்து வருகின்றார். 

பிரெக்சிட் விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரேசா மே அறிவித்துவிட்டார். இதனையடுத்து அவரது கன்சர்வேடிவ் கட்சி சார்பில், அடுத்த பிரதமருக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான போரிஸ் ஜான்சன் முதல் சுற்றில் முன்னிலை பெற்றுள்ளார். 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்துள்ள நிலையில், போரிஸ்  ஜோன்சன்  பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் எனும் அந்தஸ்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த முதல் கட்ட உட்கட்சித் தேர்தலில் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளை ஜெரேமி ஹண்ட் பெற்றுள்ளார். இவர் 43 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

இந்தநிலையில், அடுத்தவாரம் இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே, பிரெக்சிட் விவகாரத்தில் தெரேசா மேயுடன் கருத்து மோதல் ஏற்பட்டதன் காரணமாக, போரிஸ்  ஜோன்சன் தனது பதவியை ராஜினாமா செய்தமை நினைவு கூரத்தக்கது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top