Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
குட்டி விமானம் மூலம் உணவுகளை டெலிவரி செய்யத் தயாராகும் Uber Eats

Sooriyan Gossip - குட்டி விமானம் மூலம் உணவுகளை டெலிவரி செய்யத் தயாராகும் Uber EatsSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

522 Views
App மூலம் இயங்கும் பிரபல ''Uber Eats'' உணவு நிறுவனம் குட்டி விமானம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சுட சுட உணவுகளை  டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. 
முதல் கட்டமாக அமெரிக்காவின் சான்டியாகோ நகரத்தில் சோதனை முயற்சியாக தனது திட்டத்தை செயல்படுத்தப்போவதாக ''Uber Eats'' அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ''Uber Eats'' நிறுவனம் வாடிக்கையாளர்கள் பெற நினைக்கும் உணவுகளை டெலிவரி Boy மூலம் சப்ளை செய்து வருகிறது.
 
இருப்பினும் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரத்தை தவிர்க்க இந்த நிறுவனம் புதிய முயற்சியை கையாண்டுள்ளது. அதன்படி குட்டி விமானம் மூலம் உணவுகளை எடுத்து சென்று குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்கும் உணவு நிறுவன ஊழியர்களிடம் வழங்கவும், அவர்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்கவும் உள்ளனர்.

மேலும் அமெரிக்காவின் சான்டியாகோ நகரத்தில் மெக்டொனல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இதற்கான பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த சேவையை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top