Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
பதவி விலகும் சாரா சாண்டர்ஸ்.............!

Sooriyan Gossip - பதவி விலகும் சாரா சாண்டர்ஸ்.............!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

677 Views
அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்க்கு  மிகவும் நெருக்கமானவரும் வெள்ளைமாளிகையின் ஊடக செயலாளராக பணியாற்றி வந்தவருமான  சாரா சாண்டர்ஸ், பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 

கடந்த 2017, ஜூலை முதல் அமெரிக்க அதிபரின் ஊடக செயலாளராக சாரா சாண்டர்ஸ் பணியாற்றி வருகிறார். இவர், குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும், ஆர்கன்சாஸ் மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான மைக் ஹக்பியின் மகளுமாவார்.
 
இந்நிலையில், இவர் இம்மாத இறுதியில் தனது பணியில் இருந்து விலகுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த பதவி விலகல் குறித்து சாரா சாண்டர்ஸ் கூறுகையில், "அதிபர் டிரம்ப், அவரது அதிகாரிகள் குழுவினரை மிகவும் நேசிக்கிறேன். வெள்ளை மாளிகையில் பணியாற்றியதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இதை என் வாழ்நாளில் கிடைத்த அரிய வாய்ப்பு என்று கூறுவேன்"  என்று தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top