Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
கரடிக்குட்டியை, நாய்க்குட்டியென நினைத்து வளர்த்த பாடகி

Sooriyan Gossip - கரடிக்குட்டியை, நாய்க்குட்டியென நினைத்து வளர்த்த பாடகிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

674 Views
மலேஷியாவிலுள்ள  பிரபல பாடகி ஒருவர், தனது வீட்டில் நாய்க்குட்டியென நினைத்து, கரடிக்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஸரித் சோபியா யாசின் என்ற குறித்த பாடகி, தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, தனது பணியை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது சாலையோரம் ஏதோ குட்டி ஒன்று அடிபட்டு கிடப்பதை கண்ட ஸரித் சோபியா யாசின், அதன் அருகில் சென்ற போது அது நாய்க் குட்டி என நினைத்து அதனை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

மருத்துவ சிகிச்சை அளித்து அதனை பராமரித்து சில நாட்கள் வளர்ந்த பிறகே, அது ஒரு வகை கரடி குட்டி என ஸரித் சோபியா யாசினுக்கு தெரிய வந்துள்ளது.

ஆனால் அதன் பின்னரும் அதனை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே வைத்து வளர்த்துள்ளார். அது அவரின் பேச்சை கேட்டு, சாதுவாக நடந்துகொண்டதால் அதனை வீட்டிலேயே அவர் செல்லப்பிராணியாக வளர்த்ததாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த விடயம் ஒருவாறு காவல்துறையினருக்கு தெரியவர, அவர்கள் ஸரித் சோபியா யாசினைக் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top