Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
இந்த மர்மச் சுழல் ஆபத்தானது இல்லை

Sooriyan Gossip - இந்த மர்மச் சுழல் ஆபத்தானது இல்லைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

192 Views
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்ரியெஸ்ஸா ஏரியில்  இருக்கும் மர்மச் சுழல், ஆபத்தை ஏற்படுத்த கூடியது அல்லவென தெரிவிக்கப்படுகின்றது. 

அமெரிக்காவின் முக்கியமான நான்கு நீர்ப்பாசன ஏரிகள் அடிக்கடி நீர் நிரம்பி வெள்ள அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றில் பெர்ரியெஸ்ஸா ஏரி முக்கியமானது.

குறித்த ஏரி திடீர் மழை காரணமாக ஆபத்தைச் சந்திக்கும் நிலையில், ஏரியின் கொள்ளளவு அபாயகட்டத்தை தொடும் நிலை ஏற்பட்டால், அணையின் மதகு வழியாக மட்டுமின்றி, கூடுதலாக ஒரு வெளியேற்றும் வழியும் உருவாக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

ஆகவே, இந்த சுழல் குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறப்படுக்கின்றது.

குறித்த ஏரியால் வெளியேறும் நீர் அதிகரித்து, அணையின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் உயரும்போது, அதிகபட்ச நீர் இந்த வழியில் வெளியேறும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top