Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
சிலியைத் தொடர்ந்து, நியூஸிலாந்திலும் நிலநடுக்கம்

SooriyanFM Gossip - சிலியைத் தொடர்ந்து, நியூஸிலாந்திலும் நிலநடுக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

493 Views
நியூஸிலாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் கெர்மாடெக் தீவுகளுக்கு அருகே உள்ள கடற்பகுதியில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. தாரங்கா நகருக்கு 928 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் சில மணிநேரங்களில் அந்த எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்மட்டத்துக்கும் மேல் உயர்ந்த எரிமலைகளால் நிரம்பிய குறித்த கெர்மாடெக் தீவுகளில், பொதுமக்கள் வசிப்பதில்லை என்பதுடன், அந்த எரிமலைகளால் 7 ரிக்டர் அளவுக்கும் மேலான நிலநடுக்கங்கள் அவ்வப்போது உணரப்படுவதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த தினம் சிலி நாட்டில், திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top