Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட, சக்திவாய்ந்த வெடிகுண்டு தற்போது செயலிழக்கப்பட்டது.

SooriyanFM Gossip - உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட, சக்திவாய்ந்த வெடிகுண்டு தற்போது செயலிழக்கப்பட்டது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

477 Views
இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று, பாதுகாப்பாக செயலிழக்கப்பட்டதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடிகுண்டு, இரண்டாவது உலகப்போரின் போது அமெரிக்கர்களால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது உலகப்போர் 1939-1945 காலப்பகுதிகளில் நடைபெற்றது.
இதன்போது சுமார் 100 கிலோ எடை கொண்ட, இராட்சத வெடிகுண்டு ஒன்றை அமெரிக்கா தாக்குதலுக்காக பயன்படுத்திய போதும், அது வெடிக்காத நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் செயலிழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பகுதியில் வசித்து வந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் அப்பகுதிக்கான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வெடிகுண்டை செயலிழக்க வைத்தனர்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top