Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
நீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா?

Sooriyan Gossip - நீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,903 Views

மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயத்தை
 பெரும்பாலானவர்கள், பச்சையாக உண்பார்கள். இந்த வெங்காயத்தை தினமும்  பச்சையாக சாப்பிடுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன



எமது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போது, வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமப்படுத்துகின்றது. அத்துடன் நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவுகின்றது.

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடற் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர், பச்சையாக வெங்காயத்தை உண்ணலாம். .

தோல் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வெங்காயத்தை பச்சையாக உண்ணலாம். இதன் காரணமாக எமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு ஒவ்வாமை பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

அத்துடன் ரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் துணையாக உள்ளது. எனவே தினமும் வெங்காயத்தை பச்சையாக உண்டு, பயன் பெறுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top