Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
26 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும் இஸ்ரேல் பிரதமரின் மனைவி

Sooriyan Gossip - 26 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும் இஸ்ரேல் பிரதமரின் மனைவிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

480 Views
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மனைவிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல உணவகங்களில் சுமார் 70 லட்சம் பெறுமதிக்கு உணவுகளை தருவித்து உண்டார் என்ற குற்றச்சாட்டிற்கு சாரா முகம் கொடுத்துள்ளார்.
 
இஸ்ரேலின் பிரதமராக இருப்பவர் பெஞ்சமின் நெதன்யாகு. இவரது மனைவி 60 வயதுடைய சாரா நெதன்யாகு. இவர்களின் வாசஸ்தலத்தில் சமையல்காரர்கள் இருந்தாலும், சாரா நெதன்யாகு, பிரபல உணவகங்களில் உணவுகளை தருவித்து உண்டுள்ளார்.

இந்த நிலையில் சாரா நெதன்யாகு தனது பதவியை துஸ்பிரயோகம் செய்திருப்பதுடன், அரசாங்க பணத்தை வீணடித்தார் என்ற குட்டச்சாட்டிற்கும் உள்ளாகியுள்ளார். இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பில் கடந்த வருடம் சாரா நெதன்யாகு மீது வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. 

இதன்போது சாரா நெதன்யாகு, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன்பிரகாரம், சாராவை குற்றவாளி என்று அறிவித்து, இலங்கைப் பெறுமதிக்கு கிட்டத்தட்ட 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்களை அபராதமாக நீதிமன்றம் விதித்துள்ளதுடன், மேலும், உணவகங்களில் இருந்து உணவுகளை பெற்று உண்டமைக்கான செலவையும், தவணை முறையில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top