Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
4 வயது சிறுமி பொம்மை ஒன்றை எடுத்ததால் நடைபெற்ற சம்பவம்

Sooriyan Gossip - 4 வயது சிறுமி பொம்மை ஒன்றை எடுத்ததால் நடைபெற்ற சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,810 Views
அமெரிக்காவின் மால் ஒன்றில் கருப்பினத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி, பொம்மை ஒன்றை பணம் செலுத்தாமல் எடுத்தமை காரணமாக நடைபெற்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 27-ம் திகதி கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஷோப்பிங் சென்றபோது, அவர்களது 4 வயது மகள் ஒரு பொம்மையைக் கையில் எடுத்துக் கொண்டதாகவும், அதை பெற்றோர் கவனிக்காததால் அதற்கு பணம் செலுத்தாமல் வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது.
 
கடை ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, பெற்றோர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர்.

குறித்த கைது நடவடிக்கையின் போது முகத்திலேயே சுட்டுவிடுவேன் என்றும் எச்சரித்து, கொலைக்குற்றவாளியைப் போல் தாய் தந்தை இருவரையும் பொலிஸார் நடத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பரவி கண்டனத்துக்குரியதாக மாற்றம் பெற்றது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அந்த பிராந்தியமான ஃபீனிக்ஸ் மேயர் மன்னிப்பு கோரியுள்ளார். அத்துடன், இனப்பாகுபாடுடன் நடந்துகொண்ட குறித்த பொலிஸார், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தையும், போராடும் கருப்பினத்தைவர்களையும் குறித்த மேயர் நாளை சந்தித்து பேசவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top